எங்களை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும், 2 எஸ்.ஐ-க்களும்தான் தேர்வு செஞ்சாங்க..! | Sathankulam Custodial death

2020-11-06 4

Reporter - இ.கார்த்திகேயன்
Photos - எல்.ராஜேந்திரன்

#Sathankulam #CustodialDeath #JusticeForJayarajAndBennix #JusticeForJayarajAndFenix #NewsToday

``போலீஸ் வேலை மேல உள்ள ஆசையாலதான் நாங்களும் சம்மதிச்சோம். பாதுகாப்புப் பணிக்காக அவங்க கூப்பிட்ட நேரத்துல போவோம் வருவோம். மத்தபடி நாங்க யாரையும் அடிக்கலை” என சி.பி.சி.ஐ.டி விசாரணையில் கலங்கியுள்ளனர் கொரோனா தன்னார்வலர்கள்.